×

ICSE/ ISC 10,12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை பிற்பகல் 3 மணிக்கு வெளியீடு

டெல்லி: ICSE/ ISC 10,12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படுகிறது. முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் தேர்ச்சி பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது.


Tags : ICSE , ICSE / ISC 10th Class Exam Results, Tomorrow
× RELATED ஐ.சி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் அறிவிப்பு..!!